How funny was it? How crazy was a life of a bachelor!!!
No plans. No savings. No tension.
Eat all around. Whatever you want. Wherever you go. No rules!
Sleep any time. Dont even bath. Who cares!
I had to laugh at myself. So why is all the past tense...I recollected...was a bachelor....yup...I had to move on to family circle shedding out the single status four months ago! Well dont ask me, which one is better! No matter, changes are inevitable !! So if you ask me how is life as of now, I should be crisp saying "All izz well for now"
Personally so many changes!!! That too for a guy who had stayed away from family for some time...the changes are evident and welcoming. Thoughts come naturally when I write in my native language!!
அன்று !!!!
Late ஆ எந்திரிச்சு... 5 ரூபாய்க்கு...
பக்கத்து டீ கடையில் சின்ன plastic கப்பில் காபி குடிச்சு,
அவசரமா குளிச்சு Aunty மெஸ்ஸில்,
அந்த அதே breakfast menu வ பாத்து,
வேற வழி இல்லாம அத சாப்பிட்டு,
Office க்கு போறதுகுள்ள போதும் போதும்னு ஆச்சு !!!
இவன் Bachelor,
எவ்வளவு நேரம் ஆனாலும் இன்றே முடிச்சுடுவான்
என work குடுக்கும் மேனேஜர்!!!
Queue வில் நின்று அந்த 40 ரூபாய் meals வாங்கினா ...
இன்றைக்கும் பிடிக்காத அந்த கொவக்காய் சாம்பார்!
ச்சே ச்சே..
வேலை முடிச்சு
பின் இரவில் வீட்டுக்கு வர்றப்போ அவ்வளவு tiredness!!
அடுத்த நாள்...Repeatu !!!
இன்று!!!
காலையில் எழுந்தவுடன் சூடான filter காபி,
இன்று என்ன lunch செய்ய என்ற அன்பான உபசரிப்பு,
குளித்து முடித்ததும்... பசியை போக்கும் இட்லி காரச்சட்னி,
உடல் ஆரோக்கியத்துக்கு பழச்சாறு,
என Office க்கு கிளம்பும் முன் அவ்வளவு அக்கறை !!!
மாலை வீடு திரும்பியதும் மறுபடியும் காபி...
இடையில் சில பல snacks..இன்று
வேலை எப்படி இருந்தது என அழகான விசாரணை!
பிறகு Tension இல்லாத dinner...
நிறைவான தூக்கம்!!!
இந்த மாதிரி சினிமாவிலோ இல்ல மற்றவர்கள் பேசும் போது,
இன்று நம் வாழ்விலும் இது நடக்கிறது என்று என்னி மனம் மகிழுது !!!
நாளை ??
இதெல்லாம் கொஞ்ச நாள் தான்,
அப்புறம் கதையே வேற என்று மூத்தவர்கள் சொல்லலாம்.
நாளைக்கு நாளை பார்ப்போம்!!