Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, July 11, 2007

கைமாறு - சிறுகதை


''அன்பும் அரவனைப்பும் கொடுத்த என் அன்னைக்கும்.....
அறிவும் ஆதரவும் கொடுத்த என் அய்யனுக்கும்.....
இது நாள் வரையில் என்ன கைமாறு செய்தேன் ? '',
என வறுந்தினார்,
முதியோர் இல்லத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள
அறுபது வயது முதியவர் !!!
Related Posts Plugin for WordPress, Blogger...